ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 16 ஜனவரி 2025

Published On 2025-01-16 07:10 IST   |   Update On 2025-01-16 07:10:00 IST

தடைகள் விலகும் நாள். தாராளமாக செலவிட்டு மகிழ்வீர்கள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். ஆரோக்கியம் சீராகும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். 

Similar News