ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 17 ஜனவரி 2025

Published On 2025-01-17 07:48 IST   |   Update On 2025-01-17 07:48:00 IST

விரயங்கள் கூடும் நாள். வீடு மாற்றச் சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம். புதிய தொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள். 

Similar News