ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் கூறுகையில்,... ... ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி- தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி: லைவ் அப்டேட்ஸ்
ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் கூறுகையில், ராஜஸ்தான் மக்கள் அளித்த ஆணையை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். இது எதிர்பாராத முடிவு. நமது திட்டங்கள், சட்டங்கள் மற்றும் புதுமைகளை மக்களிடம் கொண்டு செல்வதில் நாம் முழுமையாக வெற்றி பெறவில்லை என்பதையே இந்த தோல்வி காட்டுகிறது. புதிய அரசு அமைய வாழ்த்துகள். ஓபிஎஸ், சிரஞ்சீவி உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் ராஜஸ்தானை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.
Rajasthan CM Ashok Gehlot tweets "We humbly accept the mandate given by the people of Rajasthan. This is an unexpected result for everyone. This defeat shows that we were not completely successful in taking our plans, laws and innovations to the public. I wish the new government… pic.twitter.com/SanW6a6hsj
— ANI (@ANI) December 3, 2023
Update: 2023-12-03 11:10 GMT