மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பிரதமர் மோடிக்கு... ... பிரதமர் மோடி பிறந்தநாள் இன்று... லைவ் அப்டேட்ஸ்

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள பிறந்த நாளில் செய்தியில் “பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்... இந்த முயற்சி (ஸ்வச்தா அபியான்) 2014-ல் பிரதமர் மோடியால் எடுக்கப்பட்டது. இது முழு நாட்டிற்கும் தெய்வீக ஆசீர்வாதம் மற்றும் ஒட்டுமொத்த உலகிற்கும் தெய்வீக செய்தி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2024-09-17 05:13 GMT

Linked news