கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது எக்ஸ் தள... ... மகாராஷ்டிரா அரசு சார்பில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை..

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது எக்ஸ் தள பதிவில், "இந்திய வரலாற்றில் நீடித்த பாரம்பரியம் கொண்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. கேரளாவின் வளர்ச்சிக்கு அவரது அசைக்க முடியாத ஆதரவு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தாருக்கும், டாடா குழுமத்திற்கும் இதயப்பூர்வமான இரங்கல்கள் என கூறியுள்ளார்.

Update: 2024-10-10 04:58 GMT

Linked news