மத்திய பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல்... ... மத்திய பட்ஜெட்- ரூ.3லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது- லைவ் அப்டேட்ஸ்

மத்திய பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 80,400 புள்ளிகளில் வர்த்தம் ஆகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையான நிப்டி 50 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 24,450 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

Update: 2024-07-23 05:08 GMT

Linked news