வழிபாடு
குருவின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்
- ஜோதிடத்தில் குரு பகவானை புத்திகாரகன் என்று சொல்வார்கள்.
- வியாழக்கிழமைகளில் இந்த குரு ஸ்லோகத்தை சொல்லி வந்தால் குருவின் அருள் கிடைக்கும்.
குரு சுலோகம்
குணமிகு வியாழ குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரக தோஷமின்றி காத்தருள்வாயே
குரு காயத்ரி மந்திரம்
ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்.