வழிபாடு

பத்மாவதி தாயார் கோவிலில் புனித நீராடல்

Published On 2023-03-15 06:14 GMT   |   Update On 2023-03-15 06:14 GMT
  • இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.
  • தாயார் விக்ரத்துக்கு புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது.

சென்னை ஜி.என்.செட்டி தெருவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பத்மாவதி தாயார் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. இதற்கான பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை, புனித நீராடல் நடைபெற்றது. இதையொட்டி, தாயார் விக்ரத்துக்கு புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது.

முன்னதாக சதுஷ்டநார்ச்சனை, மூர்த்திஹோமம், பிராயச்சித்தம், பூர்ணாஹுதி, நெய் அபிஷேகம் நடந்தது.

Similar News