உள்ளூர் செய்திகள்
வேனில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கவரப்பேட்டை அருகே வேனில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கவரப்பேட்டை பகுதியில் டி.எஸ்.பி. ரீத்து தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆர்.என்.கண்டிகை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக கேட்பாரற்று நின்று மினிவேனை சோதனை செய்தனர். அதில் சுமார் 1.5 டன் ரேஷன் அரிசி இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரை கண்டதும் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் வேனை நிறுத்திவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.