உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டி புற்றுக்கோவிலில் பஞ்சமி சிறப்பு பூஜை
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன், புற்றுக்கோவிலில் வளர்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன், புற்றுக்கோவிலில் வளர்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி புற்றில் உள்ள நாகலிங்கத்திற்கு மஞ்சள், பால், குங்குமம், பன்னீர், சந்தானம் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.