உள்ளூர் செய்திகள்
திருச்சி அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவான டிரைவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் லால்குடி தழுதலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி ராஜ்குமார் (வயது 38), லாரி டிரைவர். இவரது மனைவி சாலினி(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இந்த தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண்குழந்தையும் உள்ளனர். இதில் மூத்த மகள் கலா (பெயர் மாற்றம்) அங்குள்ள அரசு பள்ளியில் 9&ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த சிறுமிக்கு அவளின் தந்தை ரவிராஜ்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனை சில தினங்களுக்கு முன்பு தாய் சாலினி நேரில் பார்த்து அதிர்ந்து போய்விட்டார். பின்னர் கணவரை அவர் கண்டித்தார்.
அதன்பின்னர் இதுகுறித்து லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் காமக்கொடூரன் ரவிராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதுபற்றி விசாரணை அதிகாரி கூறும்போது, லாரி டிரைவர் ரவிராஜ்குமாருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு உள்ளது. பெரம்பலூர் மங்கூன் பகுதியில் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.
அந்த பெண் இறந்த பின்னர் அவரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் சொந்த மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த சிறுமி கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் பெரியவள் ஆகியிருக்கிறாள். 3 மாதம் வரை சாதாரணமாக தொட்டு பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பின்னர் எல்லைமீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பலமுறை தொந்தரவு செய்துள்ளார். வெளியே சென்னால் உன் அம்மா, சகோதரிகளை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். தாயை கொன்றால் அனாதையாகிவிடுவோமே என்ற பயத்தில் வெளியே சொல்லாமல் சித்ரவதையை தாங்கியுள்ளார் என தெரிவித்தார்.

போலீஸ் தேடுவதை அறிந்த ரவிராஜ்குமார் தலைமறைவாகிவிட்டார். தற்போது பெங்களூரில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்துள்ளது. அவரை பிடிக்க தனிப்படை போலீஸ் பெங்களூர் விரைந்துள்ளது