உள்ளூர் செய்திகள்
இளம் பெண் இறந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி பாலக்கரை மேலப்புதூர் பகுதியை சேர்ந்தவர் லூர்து ராஜ் (வயது40). மனைவி சந்தானலட்சுமி (38). சந்தானலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு இரவு தூங்கியுள்ளார். காலையில் நீண்டநேரம் ஆகியும் எழுந்திருக்காததால், அதிர்ச்சி அடைந்த லூர்துராஜ் அவரை எழுப்ப முயன்றார்.
ஆனால் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததை கண்டு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சந்தானலட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.