உள்ளூர் செய்திகள்

சோம்பட்டு கிராமத்தில் சிவன்கோவிலில் கொள்ளை

Published On 2022-06-19 14:35 IST   |   Update On 2022-06-19 14:35:00 IST
  • பொன்னேரி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் சிவன் கோயில் உள்ளது.
  • தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

பொன்னேரி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் சிவன் கோயில் உள்ளது. நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் இங்குள்ள 2 அம்மன்சிலைகளில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News