உள்ளூர் செய்திகள்

துறையூர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-09-02 15:14 IST   |   Update On 2022-09-02 15:14:00 IST
  • துறையூர் துணை மின் நிலையத்தில் நாளை 3-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுகிறது.
  • பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், கலிங்கமுடையான்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

திருச்சி:

துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

துறையூர் துணை மின் நிலையத்தில் நாளை 3-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிபட்டி,

பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்மாபட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, மண்பறை, டி.புதுப்பட்டி, காளிப்பட்டி, பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், கலிங்கமுடையான்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News