உள்ளூர் செய்திகள்

குறைதீர்வு கூட்டம்

Published On 2022-09-11 08:33 GMT   |   Update On 2022-09-11 08:33 GMT
  • வேலூர் தலைமை அஞ்சல் கட்டிடத்தில் நடக்கிறது
  • குறைகளை தெரிவிக்க மின்னஞ்சல் வெளியீடு

வேலூர்:

வேலூர் அஞ்சலக கோட்டத்தில் அஞ்சலங்கள் மூலமாக தபால் சேவைகள் பெற்று வரும் பயனாளிகள் சேவைகளில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை நேரிலோ, தபால் மூலமாகவோ மின்னஞ்சல் (dovellore.tn@indiapost.gov.in)மூலமாகவோ வருகிற 19-ந் தேதிக்குள் அஞ்சலக கண்காணிப்பாளர், வேலூர் அஞ்சல் கோட்டம், வேலூர்-632001 என்ற முகவரிக்கு குறைதீர்வு முகாம் என்ற தலைப்பில் அனுப்பி வைக்க வேண்டும்.

முகாம் நடைபெறும் நாள் அன்றும் கலந்து கொள்ளலாம்.

Tags:    

Similar News