தமிழ்நாடு
திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது: வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
- இந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் திமுக கவுன்சிலர்.
- திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேலும், "இந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் ஜாகிர் உசேன்.
திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது!" எனக் குறிப்பிட்டுள்ளார்.