தமிழ்நாடு
இந்து அறநிலைய துறையை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
- 20 நாட்கள் போராட்டம் நடத்த விவசாயிகள் அனுமதி கோரி மனு.
- இரண்டு நாட்கள் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.
விவசாய நிலங்களை கோவில் நிலங்கள் எனக்கூறி, இந்து அறநிலைய துறை விவசாயிகளை வாடகைத்தாரர்களாக மாற்றுவதை கண்டித்து 20 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்து அறநிலைய துறைக்கு எதிராக 2 நாட்கள் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.