தமிழ்நாடு

234 தொகுதியிலும் சூறாவளி சுற்றுப்பயணம்- இபிஎஸ்

Published On 2024-12-15 09:11 GMT   |   Update On 2024-12-15 09:11 GMT
  • ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான்.
  • அதிமுகவில் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

* மக்கள் பிரச்சனைகள் பற்றி திமுக கூட்டணி கட்சிகள் கண்டு கொள்வதே இல்லை.

* ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான்.

* அதிமுகவில் எழுச்சி ஏற்பட்டு விட்டது. எழுச்சி தான் வெற்றிக்கு அடிப்படை.

* 200 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி என்பது கனவில் நடக்கும், நிஜத்தில் நடக்காது.

* பத்திரிகைகளில் கொலை நிலவரம் என வரும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது.

* அதிமுகவில் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும்.

* தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஜனவரி மாத இறுதியில் தான் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று பேசினார்.

Tags:    

Similar News