என் மலர்
நீங்கள் தேடியது "மின்நிறுத்தம்"
- துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேதாராண்யம் உபகோட்டத்திற்க்குட்பட்ட வேதாரண்யம் துணை மின் நிலையம், வாய்மேடு 1 துணை மின் நிலையம், ஆயக்கா ரன்புலம் துணை மின் நிலையம் ,வேட்டைகாரன் இருப்பு துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்ப்பள்ளி, தோப்புதுறை, பெரியக்குத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு,ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், இடும்பவனம் தொண்டியக்காடு, தாணிக்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர் பஞ்நதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்காரன்புலம் , கருப்பம்புலம், கடிநெல்வயல், கத்தரிபுலம், செட்டிபுலம் ,நாகக்குடையான், குரவப்புலம் , தென்னம்புலம், கரியாப்பட்டினம்,நாலுவேதபதி, வெள்ள பள்ளம், விழுந்தமாவடி, கோவில்பத்து,கன்னி தோப்பு ஆகிய பகுதிகளுக்கு நாளை 16-ந்தேதி செவ்வாய்கிழமை காலை 9.00 மணி முதல் 5.00மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விராலிமலை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யபட உள்ளது
- நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது
விராலிமலை,
விராலிமலை, வடுகபட்டி, பாக்குடி, மாத்தூர் துணை மின்நிலையங்களில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விராலிமலை துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான விராலிமலை,கோமங்களம், கல்குடி, பொருவாய், அத்திபள்ளம், ராஜளிபட்டி, நம்பம்பட்டி, வானதிராயன்பட்டி, விராலூர், ராமகவுண்டம்பட்டி, பொய்யாமணி, சீத்தப்பட்டி, மாதுராப்பட்டி, ராஜகிரி, மலைக்குடிபட்டி, கோத்திராப்பட்டி, கட்டகுடி, பாப்பாவயல், அகரபட்டி, கொடும்பாளூர் ஆகிய பகுதிகளிலும், வடுகப்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வடுகப்பட்டி, வேலூர், கத்தலூர், குளவாய்பட்டி,முல்லையூர், புதுப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, திருநல்லூர், சாத்திவயல், பேராம்பூர்,கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி,சித்தாம்பூர் பகுதிகளிலும்,
பாக்குடி துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி, பையூர், ராப்பூசல் மற்றும் மாத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான மாத்தூர் டவுன் மற்றும் அதற்குட்பட்ட இண்டஸ்ட்ரியல் பகுதி, குண்டூர் பர்மா காலனி, பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ராசிபுரம், குமாரமங்கலம், தேவளி, ஆவூர்,சாமிஊரணிபட்டி,மலையேறி, ஆம்பூர்பட்டி, நால்ரோடு, புதுப்பட்டி ,செங்களாக்குடி, சீத்தப்பட்டி,குளவாய்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, பிடாம்பட்டி, திருமலைசமுத்திரம், வங்காரம்பட்டி,சஞ்சீவிராயர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தஞ்சாவூா் நகர துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் உதவி செயற்பொறியாளா் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூா் நகரத் துணை மின் நிலையத்திலும், மின் பாதையிலும் நாளை (செவ்வாய்க்கிழமை ) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எனவே, மேம்பாலம், சிவாஜி நகா், சீதா நகா், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகா், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதா் நகா், திரு நகா், ஆண்டாள் நகா், சிங்கபெருமாள் குளம், விக்னேஷ்வர நகா், உமா சிவன் நகா், வெங்கடாசலபதி நகா், பி.ஆா். நகா், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன் நகா், டி.சி.டபிள்யு.எஸ். காலனி, களிமேடு (ஒரு பகுதி), மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரயிலடி,
சாந்தபிள்ளைகேட், மகா்நோன்புசாவடி, வண்டிக்காரத் தெரு, தொல்காப்பியா் சதுக்கம், வி.பி. கோயில், சேவியா் நகா், சோழன் நகா், கல்லணைக் கால்வாய் சாலை, திவான் நகா், சின்னையாபாளையம், மிஷன் சா்ச் சாலை, ஜோதி நகா், ஆடக்காரத் தெரு, ராதாகிருஷ்ணன் நகா், பா்மா பஜாா், ஜூபிடா் திரையரங்க சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரஹ்மான் நகா், அரிசிக்காரத் தெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடைத் தெரு, பழைய மாரியம்மன் கோயில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத் தெரு, பழைய பேருந்து நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிா் காவல் நிலையம், வ.உ.சி. நகா், அரசினா் குழந்தைகள் இல்லம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோல, நாஞ்சிக்கோட்டை சாலையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் மின் கம்பம் மாற்றும் பணி நடைபெறுவதால், உழவா் சந்தை முதல் காவேரி திருமண மண்டபம் வரை நாளை மின் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வடசேரி துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
ஒரத்தநாடு தாலுகா, வடசேரி துணைமின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் வடசேரி, திருமங்கலக்கோட்டை, முள்ளூர்பட்டிக்காடு, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை, கருப்பூர், புலவஞ்சி, கீழக்குறிச்சி, தொண்டராம்பட்டு, நெம்மேலி, அண்டமி, ஓலையக்குன்னம், வளையக்காடு, மண்டபம், மகாதேவபுரம், கண்ணுகுடி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஒரத்தநாடு நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
- தாந்தோணிமலை பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யபடுகிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது
கரூர்:
கரூர் கோட்டத்திற்குட்பட்ட தாந்தோணிமலையில் உள்ள துணைமின் நிலையத்தில் தாந்தோணிமலை பீடர், வேப்பம்பாளையம் துணைமின் நிலையத்தில் சஞ்சய் நகர் பீடர் மற்றும் ஒத்தக்கடை துணைமின் நிலையத்தில் பி.கே.பாளையம் பீடர் ஆகியவற்றில் மேம்பாட்டு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் காளியப்பனூர் கிழக்கு, மலைப்பட்டி, தாந்தோன்றிமலை, பாரதிதாசன் நகர் 1,2,3-வது கிராஸ், சத்தியமூர்த்தி நகர், ராமசந்திரபுரம், சிவசக்திநகர் கிழக்கு, காவேரி நகர், சுங்ககேட், குமரன் சாலை, வேலுச்சாமிபுரம், அரிக்காரன்பாளையம், சஞ்சய் நகர் காவல் குடியிருப்பு, முனியப்பன் கோவில். திருக்காம்புலியூர், ஆத்தூர் பிரிவு, நெரூர் வடக்கு, சின்னகாளிபாளையம், பெரியகாளிபாளையம், சேனப்பாடி, முனியப்பனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.
- தஞ்சை விரிவாக்க பணிக்காக நாளை மின் வினியோகம் இருக்காது.
- காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
சாலை விரிவாக்க பணிக்காக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் மேரீஸ் கார்னர் முதல் காவேரி கல்யாண மண்டபம் வரை, கோரிக்குளம், இருபது கண் பாலம், மண்ணையார் தெரு, பூக்கார தெரு, மாரிகுளம், அன்பு நகர், ஜெகநாதபுரம், சிந்து நகர் வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:- தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணாநகர், அருளானந்தநகர், பிலோ மினா நகர், காத்தூண்நகர், சிட்கோ, காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி ரோடு, வி.ஓ.சி.நகர், பூக்காரத்தெரு, 20-கண் பாலம், கோரிக்குளம், மேரீஸ்கார்னர், மங்களபுரம், கணபதி நகர், ராஜப்பாநகர், மகேஸ்வரி நகர், திருப்பதிநகர், செல்வம்நகர், அண்ணாம லைநகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ்.நகர், சுந்தரம்நகர், பாண்டி யன்நகர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி, எஸ்.இ.அலுவலகம், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், காவேரிநகர், நிர்மலாநகர், என்.எஸ்.நகர், போஸ்நகர், தென்றல்நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார்நகர், இந்திராநகர், புதிய வீட்டுவசதிவாரிய குடியிருப்பு, நட்சத்திராநகர், வி.பி.கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன் நகர், யாகப்பாநகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தைஏசு ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குரும்பலூர்-அம்மாபாளையம் பகுதியில் நாளை (வியாழக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
- காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட மங்கூன் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி மங்கூன் துணைமின் நிலையத்திற்குட்பட்ட குரும்பலூர் பேரூராட்சி பகுதி, பாளையம், மூலக்காடு, ஈச்சம்பட்டி, புதுஆத்தூர், லாடபுரம், மேலப்புலியூர், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், அடைக்கம்பட்டி, புதுஅம்மாபாளையம், டி.களத்தூர் பிரிவு சாலை, சிறுவயலூர், குரூர், மாவிலிங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது என்று பெரம்பலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
- சனிக்கிழமை முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
கடலூர்:
சிதம்பரம் 110/33 கி.வோ. துணை மின்நிலையத்தில் நாளை, சனிக்கிழமை முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதன்படி சிதம்பரம் நகர பகுதிகள், அம்மாபேட்டை, வண்டிகேட், சி.முட்லூர். கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, மணலுார், வல்ல ம்படுகை, தில்லை நாயகபுரம், கீழமூங்கிலடி பின்னத்தூர், கிள்ளை, பிச்சாவரம், கனகரபட்டு, நடராஜபுரம், கவரப்பட்டு, கே.டி.பாளை, சிவபுரி மாரியப்பாநகர், அண்ணாமலை நகர்,பெராம்பட்டு, கீரப்பாளையம்,எண்ணாநகரம்,கன்னங்குடி,வயலூர், சிலுவைபுரம், மேலமூங்கிலடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைபடும். இத்தகவலை சிதம்பரம் மின் வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ளார்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி நீடிக்கும்
- மின் அதிகாரி தகவல்
ஆற்காடு:
வேலூர் மின்பகிர்மான வட்டம் ஆற்காடு கோட்டம் மாம்பாக்கம், திமிரி, கலவை, ஆணைமல்லூர், தாமரைபாக்கம், புதுப்பாடி, சென்னலேரி ஆகிய துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திமிரி, ஆணைமல்லூர், காவனூர், தாமரைப்பாக்கம், வளையாத்தூர், மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடபந்தாங்கல், கிளம் பாடி, சின்னகுக்குண்டி, கீராம்பாடி, பெரியகுக்குண்டி, புதுப்பாடி, மாங்காடு, லாடாவரம், மேல்நெல்லி, வளையாத்தூர், மழையூர், கலவை புதூர், மேல்நேத்தபாக்கம்,தி.புதூர், நல்லூர், அல்லாளச்சேரி, வெள்ளம்பி, குட்டியம், பின்னத்தாங்கல், கலவைநகரம், கணியந்தாங்கல், கணியனூர், மேச்சேரி, அரும்பாக்கம், சென்னலேரி, கே.வேளூர், மாம்பாக்கம், குப்பிடி சாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆருர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
- வழுதாவூர் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு
- 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
விழுப்புரம்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்ட மங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வழுதாவூர் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (31 -ந் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
இதனால் பெரியபாபுசமுத்திரம், வினாயகம்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். மேற்கண்டவாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு அறிவித்துள்ளார்.
- காசிபாளையம், வில்லரசம்பட்டி பகுதிகளில் நாளை மறுநாள் மின்நிறுத்தம் செய்யபடுகிறது
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் காசி பாளையம் துணை மின்நி லையத்தில் மாதாந்திர பரா மரிப்பு பணிகள் மேற்கொ ள்ள இருப்பதால் இத்துணை மின்நிலை யத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் சூரம்பட்டி வலசு, அணை க்கட்டு ரோடு, சங்குநகர், சேரன்நகர், மாதவிவீதி, டாக்டர் ராதா கிருஷ்ண ன் சாலை, கோவலன் வீதி, காம ராஜர் வீதி 1,2,3, நேரு வீதி, தாத்துக்காடு, நேதாஜி வீதி 1,2,3, சாஸ்திரி சாலை 1,2, ரெயில் நகர், கே.கே.நகர், சென்னிமலை ரோடு, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடை யம்பாளையம், சிவம்நகர், அண்ணாநகர், சேனாதி பதிபா ளையம், இண்டஸ்டிரியல் எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரி நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார் மேடு, கொல்லம்பா ளையம், பச்சப்பாளி, செந்தி ல்நகர், காந்திஜி ரோடு, ஈ.வி.என்.ரோடு, முத்தம்பா ளையம் ஹவுசிங் யூனிட் பி.ஹெச்1-8, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பா ளையம் பாலாஜி நகர், ஜீவானந்தம் ரோடு, தங்கபெருமாள் வீதி, ஈஸ்வரன் பிள்ளைவீதி, கள்ளு க்கடைமேடு மற்றும் பழைய ரெயில் நிலைய பகுதிகளில் வருகிற 5-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
வில்லரசம்பட்டி துணை மின்நிலையத்தில் பராம ரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்ப தால் இத்துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் வி.ஜி.வலசு, வேணுபுரம், கிருஷ்ணாகார்டன், முனிய ப்பம்பாளையம், பாரதியார் நகர், எல்.ஐ.சி. நகர், கைகாட்டி வலசு பகுதி மற்றும் திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளுக்கு வருகிற 5-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்பதை செயற்பொ றியா ளர் சாந்தி தெரிவித்து ள்ளார்.