கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2024-01-30 02:58 GMT   |   Update On 2024-01-30 02:59 GMT

வழிபாட்டினால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வீண்பழிகள் ஏற்படாதிருக்க எதையும் யோசித்து செய்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

Similar News