மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 11 செப்டம்பர் 2024

Published On 2024-09-11 01:54 GMT   |   Update On 2024-09-11 01:55 GMT

விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன்  செயல்பட வேண்டிய நாள். நினைத்த காரியத்தை முடிக்க முடியாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

Similar News