மகரம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் -16 அக்டோபர் 2024

Published On 2024-10-16 02:25 GMT   |   Update On 2024-10-16 02:26 GMT

பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். எதிரிகள் உதிரியாவர். வாழ்க்கைத் துணைவழியே மகிழ்ச்சி தரும் செய்தியொன்று வந்து சேரும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துதுழைப்பு கிடைக்கும்.

Similar News