ஓய்வுபெற்ற விடுதலை போராட்ட வீரர்களுக்கு... ... சுதந்திர தின விழா: அனைவருக்குமான இந்தியாவுக்காக நாம் பணியாற்றி வருகிறோம் - மு.க. ஸ்டாலின் - லைவ் அப்டேட்ஸ்

ஓய்வுபெற்ற விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 21 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும், தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூ. 11 ஆயிரம் ஓய்வூதியம் ரூ. 11 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Update: 2024-08-15 04:03 GMT

Linked news