இந்தியாவில் வலுக்கும் மருத்துவர்களின்... ... லைவ் அப்டேட்ஸ்: இந்தியாவில் வலுக்கும் மருத்துவர்கள் போராட்டம்- நேபாளம், பாகிஸ்தான் ஆதரவு

இந்தியாவில் வலுக்கும் மருத்துவர்களின் போராட்டங்களுக்கு நேபாளம் மற்றும் பாகிஸ்தான் மருத்துவ சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. உலக மருத்துவ சங்கம் தலையிட பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

Update: 2024-08-17 05:59 GMT

Linked news