5வது, 6வது சுற்று முடிவிலும் திமுக தொடர்ந்து... ... விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... தி.மு.க. வேட்பாளர் அபார வெற்றி- லைவ் அப்டேட்ஸ்

5வது, 6வது சுற்று முடிவிலும் திமுக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. அதன்படி, திமுக 31,151 வாக்குகளும், பாமக 11,481 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 2006 வாக்குகளும் பெற்றுள்ளன.

Update: 2024-07-13 05:18 GMT

Linked news