கவரப்பேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை என்ற... ... லைவ் அப்டேட்ஸ்: ரெயில் விபத்து- முழு வீச்சில் தண்டவாளங்கள் சீரமைக்கும் பணி

கவரப்பேட்டையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை என்ற தகவலுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அதேபோல், என்ஐஏ விசாரணை நடைபெறவில்லை என ரெயில்வே அதிகாரிகளும், போலீசாரும் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-10-12 07:22 GMT

Linked news