அரியானாவில் பா.ஜ.க. 48 இடங்களிலும் காங்கிரஸ் 35... ... அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முன்னணி நிலவரம்... லைவ் அப்டேட்ஸ்

அரியானாவில் பா.ஜ.க. 48 இடங்களிலும் காங்கிரஸ் 35 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களிலும், பா.ஜ.க. 28 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றன.

Update: 2024-10-08 05:11 GMT

Linked news