எலினாபாத் தொகுதியில் இந்திய தேசிய லோக் தளம் கட்சி... ... அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முன்னணி நிலவரம்... லைவ் அப்டேட்ஸ்

எலினாபாத் தொகுதியில் இந்திய தேசிய லோக் தளம் கட்சி தலைவர் அபய் சிங் காங்கிரஸ் வேட்பாளரை விட 7710 வாக்குகள் பின் தங்குகிறது. இவரது மகன் அரஜூன் சவுதாலா 6161 வாக்குள் முன்னணியில் உள்ளார்.

Update: 2024-10-08 06:22 GMT

Linked news