சென்னை முடிச்சூர் பகுதியில் தாழ்வான பகுதிகளில்... ... கொட்டித்தீர்க்கும் கனமழை.. களத்தில் முதல்வர்.. அமைச்சர்கள்.. சீரமைப்பு பணிகள் தீவிரம்.. லைவ் அப்டேட்ஸ்

சென்னை முடிச்சூர் பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். பொருட்கள் அனைத்தையும் பத்திரமாக வைத்து விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர்.

Update: 2024-10-15 04:42 GMT

Linked news