கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில்... ... கொட்டித்தீர்க்கும் கனமழை.. களத்தில் முதல்வர்.. அமைச்சர்கள்.. சீரமைப்பு பணிகள் தீவிரம்.. லைவ் அப்டேட்ஸ்

கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Update: 2024-10-15 04:48 GMT

Linked news