இறுதிப் போட்டி நடைபெறும் மைதானத்தில், கேலரியில்... ... உலகக் கோப்பை பைனல் லைவ் அப்டேட்ஸ்: ஆஸ்திரேலியா 43 ஓவரில் இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது.

இறுதிப் போட்டி நடைபெறும் மைதானத்தில், கேலரியில் இருந்த ரசிகர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் நுழைந்து விராட் கோலியை கட்டிப்பிடித்தார். அப்போது, பாலஸ்தீனத்தின் மீது வீசப்படும் குண்டுமழையை நிறுத்த வேண்டும் என்ற வாசகம் எழுதிய ஜெர்சி அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2023-11-19 10:16 GMT

Linked news