கிரிக்கெட் (Cricket)

உலகக் கோப்பை பைனல் லைவ் அப்டேட்ஸ்: ஆஸ்திரேலியா 43 ஓவரில் இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது.

Published On 2023-11-19 07:45 GMT   |   Update On 2023-11-19 15:54 GMT
  • இந்தியா 50 ஓவரில் 240 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்
  • ஆஸ்திரேலியா 43 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது.

விராட் கோலி 63 பந்தில் 54 ரன் எடுத்து ஆல்-அவுட்.

கே.எல். ராகுல் 107 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆல்அவுட்.

மிட்செல் ஸ்டார்க் 10 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்.

ஹேசில்வுட் 10 ஓவரில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்.

பேட் கம்மின்ஸ் 10 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்.

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் இங்லிஸ் 5 கேட்ச்கள் பிடித்து அசத்தினார்.

ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

லபுஷேன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பும்ரா 2 விக்கெட்டும், சமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

2023-11-19 15:52 GMT

ஆஸ்திரேலியா 43 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

2023-11-19 15:50 GMT

டிராவிஸ் ஹெட் 137 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

2023-11-19 15:46 GMT

ஆஸ்திரேலியா 231/3 (42)

2023-11-19 15:41 GMT

ஆஸ்திரேலியா 230/3 (41)

2023-11-19 15:38 GMT

ஆஸ்திரேலியா 225/3 (40)

2023-11-19 15:37 GMT

லபுஷேன் 99 பந்தில் அரைசதம்

2023-11-19 15:33 GMT

ஆஸ்திரேலியா 219/3 (39)

2023-11-19 15:28 GMT

ஆஸ்திரேலியா 214/3 (38)

2023-11-19 15:22 GMT

டிராவிஸ் ஹெட்- லபுஸ்சேன் ஜோடி 177 பந்தில் 150 ரன்கள் அடித்துள்ளது.

2023-11-19 15:21 GMT

ஆஸ்திரேலியா 195/3 (36)

Tags:    

Similar News