ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 2-ம் கட்ட தேர்தல் இன்று... ... ஜம்மு காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.22 சதவீதம் வாக்குகள் பதிவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்தருணத்தில், முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2024-09-25 01:59 GMT

Linked news