விபத்து குறித்து கூறிய பாமக தலைவர் அன்புமணி... ... லைவ் அப்டேட்ஸ்: ரெயில் விபத்து- முழு வீச்சில் தண்டவாளங்கள் சீரமைக்கும் பணி

விபத்து குறித்து கூறிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், " விரைவு ரெயில் விபத்தில் சிக்கிய செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். காயமடைந்த 19 பேரும் முழு உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும்"என்றார்.

Update: 2024-10-12 06:58 GMT

Linked news