கேனோ ஸ்லாலோம் ஆண்கள் கயாக் இறுதியில் இந்தியாவின்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
கேனோ ஸ்லாலோம் ஆண்கள் கயாக் இறுதியில் இந்தியாவின் ஹிதேஷ் கேவட் 7ம் இடம் பிடித்து தோல்வி அடைந்தார்.
Update: 2023-10-07 07:17 GMT