தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பின்னர்... ... சந்திரயான் 3: நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த இந்தியா..! லைவ் அப்டேட்ஸ்

தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பின்னர் சந்திரயான் 3 விண்கலம், முதன் முதலாக நிலவின் மேல் பரப்பை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

Update: 2023-08-23 16:49 GMT

Linked news