சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக... ... சந்திரயான் 3: நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த இந்தியா..! லைவ் அப்டேட்ஸ்

சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-08-23 23:07 GMT

Linked news