"சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கியது இஸ்ரோவின்... ... சந்திரயான் 3: நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த இந்தியா..! லைவ் அப்டேட்ஸ்

"சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கியது இஸ்ரோவின் வெற்றி. இது வெளிப்படையானது. நம்முடைய முதல் பிரதமர் நேரு அறிவியல் மற்றும் அதன் வளர்ச்சியை பற்றி பேசியுள்ளார். அரசாங்கத்தை விட, இஸ்ரோவின் அதிகப்படியான வெற்றி என உணர்கிறேன்" என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-24 07:55 GMT

Linked news