"ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி... ... லைவ் அப்டேட்ஸ்: திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் - த.வெ.க. தலைவர் விஜய்

"ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். த.வெ.க. தலைவர் விஜய்க்கு, எனது தந்தை ஆசியும் எனது ஆதரவும் உண்டு" என்று கூறி த.வெ.க தலைவர் விஜய்க்கு, நடிகர் பிரபு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-27 07:42 GMT

Linked news