த.வெ.க மாநாட்டில் காவலர்கள் உள்பட 60க்கும்... ... லைவ் அப்டேட்ஸ்: 100 அடி உயர கம்பத்தில் த.வெ.க. கொடியை ஏற்றினார் விஜய்

த.வெ.க மாநாட்டில் காவலர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். கடும் வெயிலால் மயக்கம், தலை சுற்றல் போன்றவற்றால் தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மயக்கமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.

Update: 2024-10-27 08:01 GMT

Linked news