தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு... ... லைவ் அப்டேட்ஸ்: 100 அடி உயர கம்பத்தில் த.வெ.க. கொடியை ஏற்றினார் விஜய்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கியூஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்து சான்றிதழைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Update: 2024-10-27 08:34 GMT

Linked news