வாக்கு எண்ணிக்கை பணியின் 13வது சுற்றில் திமுக... ... விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... தி.மு.க. வேட்பாளர் அபார வெற்றி- லைவ் அப்டேட்ஸ்

வாக்கு எண்ணிக்கை பணியின் 13வது சுற்றில் திமுக தொடர்ந்து முன்னிலை. இதில், திமுக 83,430 வாக்குகள், பாமக 36,341 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 6,767 வாக்குள் பெற்றுள்ளன.

Update: 2024-07-13 07:18 GMT

Linked news