விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவின் வெற்றி உறுதியாக... ... விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... தி.மு.க. வேட்பாளர் அபார வெற்றி- லைவ் அப்டேட்ஸ்

விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவின் வெற்றி உறுதியாக உள்ள நிலையில் சென்னை அண்ணா அறிவாலயம் வந்த முதலமைச்சரை சந்தித்து அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Update: 2024-07-13 07:26 GMT

Linked news