விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டெபாசிட் பெற்றது... ... விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... தி.மு.க. வேட்பாளர் அபார வெற்றி- லைவ் அப்டேட்ஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டெபாசிட் பெற்றது பா.ம.க. பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகள் பெற்றால் டெபாசிட் கிடைக்கும். அந்த வகையில், மொத்தம் பதிவான 1.95 லட்சம் வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்கினை பா.ம.க பெற்றுள்ளது.

Update: 2024-07-13 07:38 GMT

Linked news