சினிமா செய்திகள்

அறம் செய்து வாழ்வோம்; அன்பு செய்து போவோம் - கவிஞர் வைரமுத்து டுவீட்

Published On 2023-04-02 04:03 GMT   |   Update On 2023-04-02 04:03 GMT
  • ஒரு தலைமுறை இறந்துவிட்டது; ஒரு தலைமுறை மறந்துவிட்டது; கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்தில்...
  • அறம் செய்து வாழ்வோம்; அன்பு செய்து போவோம் என்று கூறியுள்ளார்

பிரபல திரைப்பாடலாசிரியர் வைரமுத்து இன்று தனது டுவிட்டர் பக்கத்தில்,


பி.எஸ்.வீரப்பா

எஸ்.ஏ.அசோகன்

மேஜர் சுந்தரராஜன்

ஜெய்சங்கர், நாகேஷ்

கலை உலகில்

என் நெருக்கமான நண்பர்கள்


யார் நினைக்கிறார்கள்?

ஒரு தலைமுறை இறந்துவிட்டது;

ஒரு தலைமுறை மறந்துவிட்டது;

கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்தில்

எல்லார்க்கும் இது நேரும்

அறம் செய்து வாழ்வோம்;

அன்பு செய்து போவோம் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News