செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்தது

Published On 2016-09-17 07:30 GMT   |   Update On 2016-09-17 07:30 GMT
தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்தது.
சென்னை:

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.104 குறைந்தது. ஒரு பவுன் ரூ23 ஆயிரத்து 536 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,942-க்கு விற்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.470 குறைந்தது. ஒரு கிலோ ரூ.45 ஆயிரத்து 370 ஆகவும், ஒரு கிராம் ரூ.48.50 ஆகவும் உள்ளது.

Similar News