செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்தது

Published On 2017-01-25 07:28 GMT   |   Update On 2017-01-25 07:28 GMT
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து, ஒரு சவரன் ரூ.22, 496-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.104 குறைந்தது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 496 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,812-க்கு விற்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 835 ஆகவும், ஒரு கிராம் ரூ.44.80 ஆகவும் உள்ளது.

Similar News