உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே வீட்டிற்கு தீ வைத்த வாலிபர் கைது
- ஜெயக்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.
- சம்பவத்தன்று மணிகண்டன், ஜெயக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது வீட்டுக்கு தீ வைத்தாக கூறப்படுகிறது
கடலூர்:
கடலூர் அடுத்த காரை க்காட்டை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரு க்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவ த்தன்று மணிகண்டன், ஜெயக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவரது வீட்டுக்கு தீ வைத்தாக கூறப்படுகிறது. இதில் கூரை வீடு எரிந்து சேதம் அடைந்தது.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.