உள்ளூர் செய்திகள்
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஜூலை 6-ந் தேதி நடக்கிறது
- சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 6.7.2022 (புதன்கிழமை) அன்று பகல் 11.30 மணிக்கு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
- சென்னை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெறலாம்.
சென்னை:
சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 6.7.2022 (புதன்கிழமை) அன்று பகல் 11.30 மணிக்கு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெறலாம்.
இந்த தகவலை சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.