உள்ளூர் செய்திகள்

1008 பிஸ்கட் பாக்கெட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்

Published On 2023-09-19 15:15 IST   |   Update On 2023-09-19 15:15:00 IST
  • விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு வழிபாடு
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த செம்பூரில் விநாயகர் சதுர்த்தி 2-ம் நாள் பூஜையில் 1008 பிஸ்கட் பாக்கெட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்த பிஸ்கட் அலங்கார விநாயகரை வந்தவாசியைச் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வியப்புடன் பார்த்து தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News